📅
2026-07-06
திருக்குறள் மாநாடு வினா விடைப் போட்டி – முடிவுகள் வெளியீடு
திருக்குறள் மாநாடு வினா விடைப் போட்டி – முடிவுகள் வெளியீடு
அகண்ட தமிழ் உலகம் – இலங்கை நடத்திய திருக்குறள் மாநாடு 2026 வினா விடைப் போட்டியின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
🏆 வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
🌐 முழுமையான முடிவுகளை இங்கே காணலாம்.
https://www.akthuthiru.lk/finallist.pdf